Applications close: 20 நவம்பர் 2026
முடிந்தது
பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் அலுவலக ஊழியர் சேவையில் 13 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவுகள் இடம்பெறும். தெரிவுசெய்யப்படுபவர்கள் அலுவலக ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
- வேலை வாய்ப்பு
- அரச சேவை