வெளியீடு: 13 நவம்பர் 2026
2026
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், பல தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்த உத்தரவுகளை இரத்து செய்துள்ளார். இந்த நடவடிக்கையானது இந்தச் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவை உத்தியோகபூர்வமாக மீள நிலைநிறுத்துகிறது.
- ஏனையவை